Sri Subramaniya Swami Temple, Kundrathur

 

 

 

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குன்றத்தூர்

 

சுவாமி: சுப்பிரமணிய சுவாமி.

அம்பாள்/தாயார் : வள்ளி, தெய்வானை.

தலவிருட்சம் : வில்வம் மரம்.

தீர்த்தம் : சரவணபொய்கை தீர்த்தம்.

தல வரலாறு : முருகப்பெருமான் திருத்தணிகை செல்லும் வழியில்  இம்மலையில் தங்கி இருந்த  சிவ லிங்கத்தை  பூஜை செய்ததாக கூறப்படுகிறது.  தாரகாசுரன் என்ற அரக்கன் தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தான்.

 

Related posts

Leave a Comment